|
51.
ஓம்
திண்டுக்கல்
கோட்டையில்
திளைப்பாய்
போற்றி
52. ஓம்
திருநீற்றுக்கோட்டைத்
திகம்பரி
போற்றி
53. ஓம்
திருவிளக்கின்
நாயகத்திறமே
போற்றி
54. ஓம்
திருவேற்காட்டுத்
தேவி போற்றி
55. ஓம்
தில்லைவனத்தின்
திருவே
போற்றி
56. ஓம்
தீராவினையெல்லாம்
தீர்ப்பாய்
போற்றி
57. ஓம்
தெய்வக்கொலுவில்
திளைப்பாய்
போற்றி
58. ஓம்
தேகமெல்லாம்
முத்தெடுக்கும்
தேவி போற்றி
59. ஓம்
தேசமெல்லாம்
முத்தெடுக்கும்
திருவே
போற்றி
60. ஓம்
நம்பினோர்
நாவில்
நவில்வாய்
போற்றி
61. ஓம்
நாகக்கன்னியே
நல்லமுத்து
போற்றி
62. ஓம்
நாகக்குடையில்
நடப்பாய்
போற்றி
63. ஓம் நாகம்
அணிந்த நங்கை
போற்றி
64. ஓம் நாடும்
வீடும்
காப்பாய்
போற்றி
65. ஓம்
நாற்கோணச்
சக்கரத்தை
நாடுவாய்
போற்றி
66. ஓம்
நித்தியகல்யாணி
நீலிபரஞ்சோதி
போற்றி
67. ஓம்
நெருப்பின்
நிறமாய்
நிற்பாய்
போற்றி
68. ஓம்
நோவுநொடிக்கோர்
மருந்தே
போற்றி
69. ஓம்
பகைத்தவர்
மார்பைப்
பிளப்பாய்
போற்றி
70. ஓம்
படவேட்டில்
அமர்ந்த
பராசக்தி
போற்றி
71. ஓம்
பட்டத்தழகி
படைமுகத்தாய்
போற்றி
72. ஓம் பண்ணாரி
வாழும்
பராபரி
போற்றி
73. ஓம் பாதாளம்
எல்லாம்
பரந்தாய்
போற்றி
74. ஓம்
பார்வதியாகிப்
பரிந்தாய்
போற்றி
75. ஓம்
பாவடைக்காரி
பராபரியே
போற்றி
76. ஓம் பில்லி
பிசாசுகள்
அகற்றுவாய்
போற்றி
77. ஓம் பிள்ளை
தரும்
பெரியாய்
போற்றி
78. ஓம்
புவனமெலாம்
போற்றும்
புசிறீவழகி
போற்றி
79. ஓம்
புசிறீரணமாகிய
பொலிவே
போற்றி
80. ஓம்
புசிறீவாய்ச்
சொரியும்
புதுமையே
போற்றி
81. ஓம்
பெரியபாளையத்தின்
பேச்சியே
போற்றி
82. ஓம்
பெருமாளின்
பின்னே
பிறந்தாய்
போற்றி
83. ஓம்
மக்களுக்கு
உகந்த மாதரசி
போற்றி
84. ஓம்
மகுடமுடிகொண்ட
மனோன்மணி
போற்றி
85. ஓம் மங்கை
உருவின்
மகராசி
போற்றி
86. ஓம் மணி
மந்திர
சேகரித்தாயே
போற்றி
87. ஓம் மணி
விளக்குமேல்
ஏறும் மாதா
போற்றி
88. ஓம்
மழையனூர்
மகிழ்ந்த
மாண்பே
போற்றி
89. ஓம் மலையாள
தேசத்து
மகமாயி
போற்றி
90. ஓம் மழையாய்
விளங்கும்
மாரி போற்றி
91. ஓம்
மாங்கல்யம்
காக்கும்
மங்கலி
போற்றி
92. ஓம் மாயி
மகமாயித்தாயே
போற்றி
93. ஓம்
முக்கோணத்துள்
மூலப்பொருளே
போற்றி
94. ஓம்
முத்துவடம்
அசையும்
முலைப்பால்
போற்றி
95. ஓம்
மூலாதாரத்தின்
முதல்வி
போற்றி
96. ஓம் யாதும்
ஆகி நின்றாய்
போற்றி
97. ஓம்
வணங்குவோர்க்கு
வாழ்க்கை
அளிப்பாய்
போற்றி
98. ஓம் வந்தமனை
வாழ வருவாய்
போற்றி
99. ஓம்
வருத்தம்
தீர்க்கும்
வளமே போற்றி
100. ஓம் வலியோர்
மார்பைப்
பிளப்பாய்
போற்றி
101. ஓம்
வாக்குத்
தமிழாய்
வருவாய்
போற்றி
102. ஓம்
வாதபித்த
சீதசுரம்
காப்பாய்
போற்றி
103. ஓம்
வார்ப்புச்
சிலையாய்
வருவாய்
போற்றி
104. ஓம்
வீரம்பட்டணத்து
விளக்கே
போற்றி
105. ஓம்
வெள்ளிக்கிழமை
விளைவே
போற்றி
106. ஓம் வேப்பம்
பாலாய்
விளைவாய்
போற்றி
107. ஓம்
வேப்பிலை
செய்யும்
விந்தையே
போற்றி
108. ஓம் வேம்பு
ரதம் ஏறும்
வித்தகி
போற்றி
போற்றி
முன்பக்கம்
|